Sunday, 16 August 2015

உன் மேல் கட்டுக் கடங்காமல் கொப்பளிக்கிறது கோபம். தூக்கி எறிய சொற்கள் கிடைக்காமல், வாயில் கிடைத்த மௌனத்தை விட்டெறிகிறேன்.

No comments:

Post a Comment