Monday, 17 August 2015

டாஸ்மாக் மோகத்திலே அப்பாவிகள் மிதந்திட , பாமர ஏழைகள் அதிலே கலந்திட, உழைத்திட்ட விவசாயிம் விளை நிலங்கள் பறிபோகும் வேதனையிலே, ஏழைகள் சிரிப்பதெங்கே ? இறைவனை காணுவதெங்கே ?. மதுவை விலக்கிட்டாலே இறைவனை காணலாம் , மாதுவின் ஆட்சியிலே மதுவை விலக்குவது எங்கே ? போதையில் மரித்தவர்கள் பல பேர்களாம், போராடி களைத்தவர்கள் ஏழைகளாம், நடிப்பில் தேர்ந்தவர்கள் ஆட்சியில், உறங்குவதாய் நடிப்பவர்களை எழுப்புவது எங்கே, ஏழையின் உருவில் இறைவனை காணுவதெங்கே ?.

No comments:

Post a Comment