Wednesday, 2 September 2015

யார்கூடயாச்சும் சண்டைபோட்டு "தேவையில்லை போ"னு சொல்லிட்டு வந்தா

நம்ப மனசு நம்பளை "தேவையில்லை போ"னு சொல்லிட்டு அவுங்க பின்னாடியே போயிடுது😞

No comments:

Post a Comment