Friday, 4 September 2015

பெண்களின் காதலும் சரி காதல் தோல்வியும் சரி யாருக்குமே தெரியாது அவர்களுக்கு மட்டுமே அனுபவிக்கும் வலி வாழ்க்கை முழுவதும்...! சுதந்திரமான இந்த உலகில் சுதந்திரமற்ற பறவைகள் பெண்கள் தான் இந்த காதல் வானில் சிறகொடிந்த பறவைகளே அதிகம்...  மனதார விரும்பி மனதை கொடுத்தது ஒருவனோடு... மனமில்லாமல் போவது ஒருவனோடு.... காதலன் ஒருவன் கணவன் ஒருவன் நரக வாழ்க்கை ...!!! 

No comments:

Post a Comment