Wednesday, 30 September 2015

மன்னிப்பு

நீ 

தவறு 

செய்யாவிடிலும்

மன்னிப்பு கேள் 

மன்னிப்பும்

மறுக்கபடுமாயின் 

திமிராகவே

இருந்து விடு...

இறங்கி போவதால்

நமது அருமை பிறருக்கு

புரிவதில்லை..!


No comments:

Post a Comment